125. எல்லார்க்கும் நன்று ஆம், பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
உரை