1253. மறைப்பேன்மன் காமத்தை யானோ; குறிப்பு இன்றித்
தும்மல்போல் தோன்றிவிடும்.
உரை