பாட்டு முதல் குறிப்பு
1266.
வருகமன், கொண்கன் ஒருநாள்; பருகுவன்,
பைதல்நோய் எல்லாம் கெட.
உரை