பாட்டு முதல் குறிப்பு
1267.
புலப்பேன்கொல்-புல்லுவேன் கொல்லோ-கலப்பேன்கொல்-
கண் அன்ன கேளிர் வரின்?.
உரை