பாட்டு முதல் குறிப்பு
1270.
பெறின் என் ஆம்-பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம்-
உள்ளம் உடைந்து உக்கக்கால்?.
உரை