1282. தினைத் துணையும் ஊடாமை வேண்டும்-பனைத் துணையும்
காமம் நிறைய வரின்.
உரை