பாட்டு முதல் குறிப்பு
1284.
ஊடற்கண் சென்றேன்மன்;-தோழி! அது மறந்து
கூடற்கண் சென்றது, என் நெஞ்சு.
உரை