1285. எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல், கொண்கன்
பழி காணேன், கண்ட இடத்து.
உரை