பாட்டு முதல் குறிப்பு
1286.
காணுங்கால் காணேன் தவறு ஆய; காணாக்கால்,
காணேன், தவறு அல்லவை.
உரை