1292. உறாஅதவர்க் கண்ட கண்ணும், அவரைச்
செறாஅர் எனச் சேறி-என் நெஞ்சு.
உரை