பாட்டு முதல் குறிப்பு
1293.
'கெட்டார்க்கு நட்டார் இல்' என்பதோ-நெஞ்சே!-நீ
பெட்டாங்கு அவர்பின் செலல்?.
உரை