1295. பெறாஅமை அஞ்சும்; பெறின், பிரிவு அஞ்சும்;
அறாஅ இடும்பைத்து-என் நெஞ்சு.
உரை