பாட்டு முதல் குறிப்பு
1298.
'எள்ளின், இளிவாம்' என்று எண்ணி, அவர் திறம்
உள்ளும்-உயிர்க் காதல் நெஞ்சு.
உரை