பாட்டு முதல் குறிப்பு
1302.
உப்பு அமைந்தற்றால், புலவி; அது சிறிது
மிக்கற்றால், நீள விடல்.
உரை