பாட்டு முதல் குறிப்பு
1311.
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்;
நண்ணேன்-பரத்த!-நின் மார்பு.
உரை