பாட்டு முதல் குறிப்பு
1317.
வழுத்தினாள், தும்மினேனாக; அழித்து அழுதாள்,
‘யார் உள்ளித் தும்மினீர்?’ என்று.
உரை