பாட்டு முதல் குறிப்பு
1318.
தும்முச் செறுப்ப, அழுதாள், ‘நுமர் உள்ளல்
எம்மை மறைத்திரோ?’ என்று.
உரை