பாட்டு முதல் குறிப்பு
1326.
உணலினும், உண்டது அறல் இனிது; காமம்
புணர்தலின், ஊடல் இனிது.
உரை