1329. ஊடுக மன்னோ, ஒளியிழை! யாம் இரப்ப,
நீடுக மன்னோ, இரா!.
உரை