பாட்டு முதல் குறிப்பு
1330.
ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கு இன்பம்,
கூடி முயங்கப் பெறின்.
உரை