பாட்டு முதல் குறிப்பு
135.
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை-
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
உரை