144. எனைத் துணையர் ஆயினும் என்னாம்-தினைத் துணையும்
தேரான், பிறன் இல் புகல?.
உரை