பாட்டு முதல் குறிப்பு
159.
துறந்தாரின் தூய்மை உடையர்-இறந்தார்வாய்
இன்னாச் சொல் நோற்கிற்பவர்.
உரை