பாட்டு முதல் குறிப்பு
160.
உண்ணாது நோற்பார் பெரியர்-பிறர் சொல்லும்
இன்னாச் சொல் நோற்பாரின் பின்.
உரை