161. ஒழுக்கு ஆறாக் கொள்க-ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
உரை