162. விழுப் பேற்றின் அஃது ஒப்பது இல்லை-யார்மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
உரை