பாட்டு முதல் குறிப்பு
164.
அழுக்காற்றின் அல்லவை செய்யார்-இழுக்கு ஆற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
உரை