17. நெடுங் கடலும் தன் நீர்மை குன்றும், தடிந்து எழிலி-
தான் நல்காது ஆகிவிடின்.
உரை