171. நடுவு இன்றி நன் பொருள் வெஃகின், குடி பொன்றி,
குற்றமும் ஆங்கே தரும்.
உரை