பாட்டு முதல் குறிப்பு
172.
படு பயன் வெஃகி, பழிப்படுவ செய்யார்-
நடுவு அன்மை நாணுபவர்.
உரை