பாட்டு முதல் குறிப்பு
175.
அஃகி அகன்ற அறிவு என் ஆம்-யார்மாட்டும்
வெஃகி, வெறிய செயின்?.
உரை