பாட்டு முதல் குறிப்பு
182.
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே-
புறன் அழீஇப் பொய்த்து நகை.
உரை