பாட்டு முதல் குறிப்பு
222.
'நல்லாறு' எனினும், கொளல் தீது; ‘மேல் உலகம்
இல்’ எனினும், ஈதலே நன்று.
உரை