230. சாதலின் இன்னாதது இல்லை; இனிது, அதூஉம்
ஈதல் இயையாக்கடை.
உரை