236. தோன்றின், புகழொடு தோன்றுக! அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
உரை