237. புகழ்பட வாழாதார் தம் நோவார், தம்மை
இகழ்வாரை நோவது எவன்?.
உரை