239. வசை இலா வண் பயன் குன்றும்-இசை இலா
யாக்கை பொறுத்த நிலம்.
உரை