பாட்டு முதல் குறிப்பு
245.
அல்லல், அருள் ஆள்வார்க்கு இல்லை; வளி வழங்கும்
மல்லல் மா ஞாலம் கரி.
உரை