பாட்டு முதல் குறிப்பு
248.
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்; அருள் அற்றார்
அற்றார்; மற்று ஆதல் அரிது.
உரை