பாட்டு முதல் குறிப்பு
252.
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை; அருள் ஆட்சி
ஆங்கு இல்லை, ஊன் தின்பவர்க்கு.
உரை