பாட்டு முதல் குறிப்பு
262.
தவமும் தவம் உடையார்க்கு ஆகும்; அவம், அதனை
அஃது இலார் மேற்கொள்வது.
உரை