266. தவம் செய்வார் தம் கருமம் செய்வார்; மற்று அல்லார்
அவம் செய்வார், ஆசையுள் பட்டு.
உரை