269. கூற்றம் குதித்தலும் கைகூடும்-நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு.
உரை