270. இலர் பலர் ஆகிய காரணம்-நோற்பார்
சிலர்; பலர் நோலாதவர்.
உரை