பாட்டு முதல் குறிப்பு
282.
உள்ளத்தால் உள்ளலும் தீதே; ‘பிறன் பொருளைக்
கள்ளத்தால் கள்வேம்’ எனல்!.
உரை