பாட்டு முதல் குறிப்பு
283.
களவினால் ஆகிய ஆக்கம், அளவு இறந்து,
ஆவது போல, கெடும்.
உரை