பாட்டு முதல் குறிப்பு
291.
'வாய்மை எனப்படுவது யாது?' எனின், யாது ஒன்றும்
தீமை இலாத சொலல்.
உரை