பாட்டு முதல் குறிப்பு
302.
செல்லா இடத்துச் சினம் தீது; செல் இடத்தும்,
இல், அதனின் தீய பிற.
உரை