பாட்டு முதல் குறிப்பு
305.
தன்னைத் தான் காக்கின், சினம் காக்க! காவாக்கால்,
தன்னையே கொல்லும், சினம்.
உரை