பாட்டு முதல் குறிப்பு
309.
உள்ளிய எல்லாம் உடன் எய்தும்-உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
உரை